ஆபத்தான தாம்போதி பாலம்

Update: 2026-02-08 19:44 GMT
கடையம் அருகே கருத்தப்பிள்ளையூரில் இருந்து சிவசைலம் செல்லும் சாலையில் ஆதரியானூர் விலக்கு பகுதியில் உள்ள தாம்போதி பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாமல் விபத்து அபாயத்தில் உள்ளது. எனவே பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்