காற்றில் பறக்கும் துகள்கள்

Update: 2026-08-09 17:02 GMT

திரு-பட்டினம் புரவதையனார் ஆற்றுப்பாலம் இரு பக்கமும் மண், நிலக்கரி துகள்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை காற்றில் பறந்து முகத்தில் விழுவதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி போகிறார்கள். பாலத்தில் சிறு சிறு பள்ளங்கள் உள்ளன. இதனால் கனரக வாகனங்கள் செல்லும்போது அதிர்வு ஏற்படுகிறது. எனவே பாலத்தின் உள்ள பள்ளத்தை சீரமைப்பதுடன், கரித்துகள்களையும் அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்