புதுச்சேரி புவன்கரே வீதி முருகன் கோவில் அருகே சாலையில் பள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சிலர் தவறி கீழே விழும் நிலை உள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும்.