தார்சாலை அமைக்க வேண்டும்

Update: 2026-09-27 18:22 GMT

ஈரோடு கிருஷ்ணம்பாளையம் தென்றல்நகரில் தார்சாலை வசதி இல்லை. தற்போது பெய்த மழையில் மண் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்கள் செல்லவும் சிரமமாக உள்ளது. மேலும் வடிகால் வசதியும் இன்றி அவதிப்படுகிறோம். எனவே எங்கள் பகுதியில் தார்சாலை மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்