குண்டும்-குழியுமான சாலை

Update: 2026-09-27 18:27 GMT

பெருந்துறை அக்ரகார வீதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் சாலை குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்