பழுதான சாலை

Update: 2026-09-27 19:03 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா வேலியநல்லூர் பெரிய தெருவில் சாலை பழுதாகி உள்ளது. பழுதான இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டு மழைநீர் தேங்குகிறது. பழுதான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.சுப்பிரமணியம், வேலியநல்லூர்.

மேலும் செய்திகள்