திருச்செந்தூர் அமலிநகர் செல்லும் பாதையில் 2 பாதாள சாக்கடை தொட்டிகளில் சிமெண்டு மூடி அமைத்து மூடப்படாமல் சாதாரண தகரத்தால் மூடப்பட்டுள்ளது. இதனால் ஒரு சிலர் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த சம்பவமும் நடந்தது. எனவே கழிவுநீர் தொட்டியை சிமெண்டு மூடியால் மூடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.