களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையை விரைவில் சீரமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.