அடிக்கடி விபத்துகள்

Update: 2026-11-01 16:41 GMT

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆண்டகலூர் கேட் ஒரு முக்கியமான போக்குவரத்து மையமாகும். இப்பகுதியில் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளன. இதனால் அடிக்கடி விபத்துகளும், பிற ஆபத்தான சூழல்களும் ஏற்படுகின்றன. எனவே சர்வீஸ் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்