குண்டும், குழியுமான சாலை

Update: 2026-11-01 14:43 GMT

பெரம்பலூர் மாவட்டம், சிறுநிலா கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அன்றாடம் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, மருத்துவமனைக்குச் செல்லும் அவசர நேரங்களிலும், அத்தியாவசியப் பொருட்கள் வாங்கச் செல்லும்போதும் கடும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, சேதமடைந்த சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்