குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பண்ணைக்கிணர் முதல் கோமங்கலம் வரை செல்ல கிராம இணைப்பு சாலை உள்ளது. இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ள நிலையில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைந்த தானியங்களை சாலை வழியாக கொண்டு செல்கின்றனர். தற்ேபாது சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுவதால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ேமலும் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராமர், குடிமங்கலம்.