வேலூர் பழைய பைபாஸ் சாலையில் இருந்து அம்பாலால் நகர் வழியாக சேண்பாக்கம் செல்லும் வழியில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. புதிய பைபாஸ் சாலையை இணைக்கும் இந்த முக்கிய சாலையைச் சீரமைத்து தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-காளிதாஸ், அண்ணாநகர், வேலூர்.