சாலையை விரிவுபடுத்தலாமே!

Update: 2026-10-25 17:16 GMT

சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சேலம்-திருச்சி பிரதான சாலையில் தாசநாயக்கன்பட்டி வரை வாகனங்கள் தினமும் அணிவகுத்து நிற்கின்றன. அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை அங்கு ஏற்பட்டு வருகிறது. எனவே நாழிக்கல்பட்டி பிரிவு முதல் பூலாவரி பெரிய பாலம் வரை சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்