தார்சாலை வேண்டும்

Update: 2026-10-25 17:09 GMT

கன்னங்குறிச்சியில் இருந்து பாலம்பட்டி காட்டுவளவு பகுதியை இணைக்கும் பாலமாக இருப்பது புதுஏரி சாலை ஆகும். இந்த வழியாக தினமும் ஏராளமான விவசாயிகள் தங்கள் வயலின் விளைப்பொருட்களை மோட்டார் சைக்கிளில் எடுத்து செல்லும்போது வழுக்கி விழுவது வாடிக்கையாக உள்ளது. எனவே இந்த சாலையை தார்சாலையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்