வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-10-25 16:27 GMT

எருமப்பட்டி-தொப்பூர் சாலையில் மண் ஏற்றிக்கொண்டு ஏராளமான லாரிகள் செல்கின்றன. இந்த லாரிகள் மண் ஏற்றி செல்லும்போது மண் காற்றில் பறப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் மண் துகள் விழுவதால் சிலர் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் அனைத்திலும் தார்பாய் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்