போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2026-10-25 16:23 GMT

சேந்தமங்கலத்தில் இருந்து பச்சுடையாம்பட்டி வழியாக புதன்சந்தை செல்லும் பிரதான சாலை உள்ளது. அந்த சாலையின் தொடக்கத்தில் உள்ள கடைகளுக்கு வரும் பொதுமக்கள் சிலர் இருசக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் அங்கு போக்குவரத்திற்கு சற்று இடையூறாக காணப்பட்டு வருகிறது. எனவே அவற்றை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்