விபத்து அபாயம்

Update: 2026-10-25 16:32 GMT

புதுச்சேரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்திற்குள் பொதுமக்கள் செல்லும் நுழைவாயில் முன்பு சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கீழே விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் செல்கின்றனர். பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்