சேதமடைந்த சாலை

Update: 2026-10-25 16:25 GMT

விருதுநகர் மாவட்டம்,சிவகாசி தாலுகா ராமசாமிபுரம் அடுத்த ரத்தினபுரி நகர் பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள், அவ்வழியே கடந்து செல்லும் பொதுமக்கள்,பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறனர்.மேலும் மழை  காலங்களில் சாலையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மாவட்ட நிர்வாகம் புதிய சாலை வசதி ஏற்படுத்தி தர  நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்