பென்னாகரம் அடுத்த சின்னம்பள்ளி மாதிரி பள்ளி அருகே மெயின் ரோட்டில் இருந்து கால்நடை மருத்துவமனைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதிகாரிகள் இதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவருவார்களா?