சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2026-10-25 15:39 GMT

திருப்பூரில்-பல்லடம் செல்லும் சாலையில், நொச்சிபாளையம் பிரிவில், சாலையோரம் வாகனங்கள் நிறுதப்படுகின்றன. இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ்கூட கடந்து போக சிரமப்படுகிறது. எனவே சாலையோரம் நிறுத்தப்படும் வானங்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்