குண்டும், குழியுமான சாலை

Update: 2026-10-25 19:30 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தீயணைப்பு நிலையம் அருகே உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மழை பெய்யும்போது தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், கலவை.

மேலும் செய்திகள்