பாலத்தின் தடுப்பு கம்பிகள் சேதம்

Update: 2026-10-25 19:22 GMT

திருச்செந்தூரில் இருந்து குறிஞ்சி நகர் செல்லும் பழைய பைபாஸ் ரோட்டில் உள்ள பழைய பாலத்தில் உள்ள தடுப்பு கம்பியை தாங்கி பிடிக்கும் காங்கிரீட் உடைந்து கிடக்கிறது. தடுப்பு கம்பிகளை தொட்டால் கூட சாய்ந்து விழும் அபாயம் உள்ளதால் உடனடியாக பாலத்தின் தடுப்பு கம்பியை சீரமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்