சேதமடைந்த சாலை

Update: 2026-10-25 18:06 GMT

மதுரை-ராமேசுவரம் செல்லும் பழைய சாலையில் புளியங்குளம் கிராமத்தில் உள்ள சாலை சேதமடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. இச்சாலையானது பொதுமக்கள் பயன்படுத்தி வரும் முக்கிய சாலையாக இருப்பதால் தினமும் இவ்வழியே பயணிக்கும் மக்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமமடைகின்றனர். இதனால் அவ்வப்போது விபத்துகளும் நடந்து வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்