தெருநாய்கள் தொல்லை

Update: 2026-11-01 06:20 GMT

சென்னை கொரட்டூர் 28-வது தெருவில் அதிகமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளையும், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளையும் துரத்துகின்றன. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடனே சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்