பல்லாங்குழி சாலை

Update: 2026-11-01 06:31 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலை வாகனங்கள் அதிகமாக செல்லும் பரபரப்பான சாலை. இந்த சாலையில், பல இடங்களில் குண்டும் குழியுமான உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்