சாலையில் குழி

Update: 2026-11-01 14:17 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பட்டி அருகே ஜீப் நிறுத்தம் பகுதியில் அத்திக்குன்னா செல்லும் சாலையின் நடுவே குழி ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக சென்று வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். குறிப்பாக இரவில் விபத்துகள் அதிகளவில் நடக்கிறது. எனவே அந்த குழியை உடனடியாக மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்