குண்டும், குழியுமான சாலை

Update: 2026-11-01 13:31 GMT

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் இருந்து திருவோணம் பிரிவு தெக்கூர் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்லமுடியாமல் அவதிப்படுகின்றனர். பள்ளாங்குழி சாலையால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே தெக்கூர் சாலையை விரிவாக்கம் செய்து சீரமைக்க வேண்டும்.

பொதுமக்கள், தெக்கூர்.

மேலும் செய்திகள்