சாலை பள்ளங்கள் மூடப்படுமா?

Update: 2026-11-01 13:38 GMT

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் இருந்து நாச்சியார் கோவில் செல்லும் கடம்மங்குடி, புதுக்குடி, திருநீலக்குடி, அம்மங்குடி சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாய் பதித்ததால், சாலை மிக மோசமாக உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள் உள்பட வாகனங்கள் செல்ல சிரமப்படுகின்றன. இதனால் தவிர்க்கமுடியாத விபத்துக்களும் ஏற்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட துறையினர் போர்க்கால அடிப்படையில் சாலை பள்ளங்களை சரி செய்ய வேண்டும்.

வாகன ஓட்டிகள், நாச்சியார்கோவில்.

மேலும் செய்திகள்