குண்டும், குழியுமான சாலை

Update: 2026-11-01 14:09 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து கொல்லநாயக்கனூர் செல்லும் முக்கிய சாலை கடந்த 3 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்