சேதமடைந்த சாலை

Update: 2026-11-01 11:54 GMT
சிவகங்கை மாவட்டம் மாங்குளம் பகுதிகளில் சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் அன்றாடம் பயணிக்கும் வாகனஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் அவதியடைகின்றனர்.  சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் அவ்வப்போது பழுதாகிறது. எனவே அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்