சேலம் சன்னியாசிகுண்டு பைபாஸ் சாலை கிச்சிப்பாளையம் பாலம் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனங்கள் செல்ல கடும் சிரமப்படுகின்றன. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சேதமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.