சேதமடைந்த சாலை

Update: 2026-11-01 16:02 GMT

திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா புத்தாநத்தம் ஊராட்சி வடக்கு கருஞ்சோலைப்பட்டி கிராமத்தில் உள்ள பிரதான சாலை சுமார் 50 ஆண்டுகளாகப் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் சிரமப்படுவதுடன், வாகனங்களும் அடிக்கடி பழுதடைகின்றன. சாலை மோசமான நிலையில் இருப்பதால் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே பிரதான சாலையை சீரமைத்து புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்