குண்டும், குழியுமான சாலை

Update: 2026-11-01 17:06 GMT
பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி பகுதி 1-ல் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமானோர் வசித்து வருகிறோம். இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு செல்லும் வள்ளுவர் காலனி சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. உடனே சாலையை சீரமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்