வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும்

Update: 2026-11-01 17:38 GMT
வானமாதேவியில் தொடக்கப்பள்ளிக்கு எதிரே போடப்பட்டுள்ள வேகத்தடைகளில் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் அவ்வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் சிக்கி கீழே விழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும் என சமூகஆா்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்