தோண்டிய பள்ளத்தை சரியாக மூடுவார்களா?

Update: 2026-11-01 19:16 GMT

ஆம்பூர் சான்றோர்குப்பம் சந்திப்பு சாலையில் இருந்து கற்பக விநாயகர் கோவில் தெருவில் தோண்டிய பள்ளம் சரியாக மூடாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் சிரமப்படுகின்றனர். குழந்தைகள் தவறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே சான்றோர்குப்பம் சந்திப்பு சாலையில் தோண்டிய பள்ளத்தை சரியாக மூடி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெகன், ஆம்பூர்.

மேலும் செய்திகள்