திருச்செந்தூர் தாலூகா டி.பி. ரோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. போக்குவரத்து நெருக்கடியான இந்த சாலையில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி வேகத்தடை அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.