குண்டும், குழியுமான சாலை

Update: 2026-11-01 18:52 GMT

கடையம் யூனியன் கீழ ஆம்பூர்-பாபநாசம் நெடுஞ்சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகே இருபுறமும் ரெயில்வே சிக்னல் கேபிள் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாமல் உள்ளது. மழைநேரங்களில் தண்ணீர் அதிகளவு தேங்குகிறது. எனவே இதனை சீரமைக்குமாறு வேண்டுகிறேன். 

மேலும் செய்திகள்