சாலையில் ஆபத்தான பள்ளம்

Update: 2026-09-27 18:47 GMT

திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலை, திருவண்ணாமலை செல்லும் சாலை உள்ளிட்டவை சந்திக்கும் ரவுண்டானா பகுதியில் திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் ஆபத்தான பள்ளம் ஒன்று உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இந்தப் பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சிவராமன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்