சேந்தமங்கலத்தில் இருந்து துத்திக்குளம் பிரதான சாலையில் புறவழிச் சாலை பிரிந்து செல்கிறது. அப்பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் வெளிச்சம் வரும் வகையில் தெருவிளக்குகள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.