வெண்ணந்தூர் அடுத்த வெள்ளை பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே குழாய் அமைப்பதற்காக சாலையின் குறுக்கே குழி தோண்டப்பட்டது. பின்னர் அந்த பணிகள் முடிந்ததும் அது சரிவர மூடாததால் பலர் அந்த பள்ளத்தில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை கவனத்தில் கொண்டு உடனடியாக பள்ளமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பாா்களா?