நடுரோட்டில் பள்ளம்

Update: 2026-08-09 17:09 GMT

புதுச்சேரி முதலியார்பேட்டை பாரதி மில் சாலையில் சாக்கடை கால்வாயின் மேல் உள்ள சிமெண்டு சிலாப் உடைந்து சேதமடைந்துள்ளது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா

மேலும் செய்திகள்