சாலையில் பள்ளம்

Update: 2026-08-09 19:26 GMT

திருப்பத்தூரில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையில் இருந்து பல்லலப்பள்ளி கிராமத்துக்கு செல்லும் இணைப்பு சாலையின் தொடக்கத்தில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. இந்தப் பள்ளத்தில் அடிக்கடி வாகன ஓட்டிகள் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர். சாலையில் உள்ள பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜமாணிக்கம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்