ஓமலூர் வட்டம் தின்னப்பட்டி முதல் நாலுகால் பாலம் வரை தார்சாலை மிகவும் குறுகளாக உள்ளது. இதன்காரணமாக அடிக்கடி விபத்து நடக்கின்றன. அதிகளவில் அரசு பஸ், பள்ளி, கல்லூரி பஸ்கள் செல்கின்றன. எனவே இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.