சேதமடைந்த சாலை

Update: 2026-08-09 16:56 GMT

மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதிகளில் இருந்து சுற்று வட்டார கிராமங்களுக்கு செல்லும் பெரும்பாலான முக்கிய சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியே கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இச்சாலையால் வாகனங்களிலும் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும். 

மேலும் செய்திகள்