சாலை அமைக்கப்படுமா?

Update: 2026-08-09 15:20 GMT

திண்டுக்கல்லை அடுத்த கம்பளிநாயக்கன்பட்டி ரெயில்வே கேட் பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து காட்சியளிக்கிறது. அதோடு ரெயில்வே கேட் அடைக்கப்படும் நேரத்தில் அந்த சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்