தார்சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2026-08-09 17:39 GMT

அந்தியூர் தவுட்டுப்பாளையம் வேலாயுதம் வீதியில் உள்ள தார்சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டு மூடப்பட்டன. ஆனால் அந்த தார்சாலையை சீரமைக்காததால் மோசமாக உள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தார்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்