ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட தோப்பு பகுதியில் அம்மன் தெரு, தோப்புளம்மன் தெரு, முருகன் கோவிலுக்குச் செல்லும் கூட்டுச் சாலையில் கழிவுநீர் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறு கால்வாய் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக மக்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். உடைந்த கால்வாய் பாலத்தை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பார்த்தசாரதி, சோளிங்கர்.