மேம்பாலம் தேவை

Update: 2026-09-20 17:40 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இங்கு மேம்பாலம் எதுவும் அமைக்கப்படாததால் ரெயில் வரும் நேரங்களில் ரெயில்வே கேட் 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை மூடப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இங்கு மேம்பாலம் அமைத்துக் கொடுக்குமாறு வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்