வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2026-09-20 14:04 GMT

பெரம்பலூர் மாவட்டம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அயன் பேரையூர் செல்லும் பாதையில் வேகத்தடை இல்லாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் அப்பகுதியில் வேகத்தடை அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்