சாலை புதுப்பிக்கப்படுமா?

Update: 2026-09-20 13:51 GMT

கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மண்வயலில் இருந்து தொரப்பள்ளி செல்லும் சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. பல இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகன போக்குவரத்துக்கு பயனில்லாத வகையில் மாறிவிட்டது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த சாலையை உடனடியாக புதுப்பிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்